Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 3:8 in Tamil

இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.) (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Ratchippu karththarudaiyathu; thaevareerudaiya aaseervaatham ummudaiya janaththinmael iruppathaaga. (saelaa.) (neginoththennum vaaththiyaththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Psalm 3:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஜெயம் யெகோவாவுடையது; தேவனே உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).
Open Tamil Contemporary Version
யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.
Tamil Easy Reading Version
கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.

Psalm 3:8 in English

King James Version (KJV)
Salvation [belongeth] unto the LORD: thy blessing [is] upon thy people. Selah.
World English Bible (WEB)
Salvation belongs to the LORD. May your blessing be on your people. Selah.
American Standard Version (ASV)
Salvation belongeth unto Jehovah: Thy blessing be upon thy people. [Selah
Bible in Basic English (BBE)
Salvation comes from the Lord; your blessing is on your people. (Selah.)
Darby Translation (DBY)
Salvation is of Jehovah; thy blessing is upon thy people. Selah.
Webster's Bible (WBS)
Salvation [belongeth] to the LORD: thy blessing [is] upon thy people. Selah.
Young's Literal Translation (YLT)
Of Jehovah [is] this salvation; On Thy people [is] Thy blessing! Selah.

Read in context

  1. 6எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.
  2. 7கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போட்டீர்.
  3. 8இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.) (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.