Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 50:13 in Tamil

நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

Naan eruthugalin maamsam pusiththu, aattukkadaakkalin iraththam kudippaeno?

Download verse image

Psalm 50:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
Open Tamil Contemporary Version
நான் காளைகளின் இறைச்சியை உண்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ?
Tamil Easy Reading Version
எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை. ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.

Psalm 50:13 in English

King James Version (KJV)
Will I eat the flesh of bulls, or drink the blood of goats?
World English Bible (WEB)
Will I eat the meat of bulls, or drink the blood of goats?
American Standard Version (ASV)
Will I eat the flesh of bulls, Or drink the blood of goats?
Bible in Basic English (BBE)
Am I to take the flesh of the ox for my food, or the blood of goats for my drink?
Darby Translation (DBY)
Should I eat the flesh of bulls, and drink the blood of goats?
Webster's Bible (WBS)
Will I eat the flesh of bulls, or drink the blood of goats?
Young's Literal Translation (YLT)
Do I eat the flesh of bulls, And drink the blood of he-goats?

Read in context

  1. 11மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
  2. 12நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
  3. 13நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
  4. 14நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
  5. 15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
Read all of Psalm 50

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.