Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 52:3 in Tamil

நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.)

Nanmaiyaippaarkkilum theemaiyaiyum, yathaarththam paesugirathaippaarkkilum poyyaiyum virumbugiraay. (saelaa.)

Download verse image

Psalm 52:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
நன்மையைவிட தீமையையும், யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
Open Tamil Contemporary Version
நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய்.
Tamil Easy Reading Version
நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய். உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.

Psalm 52:3 in English

King James Version (KJV)
Thou lovest evil more than good; [and] lying rather than to speak righteousness. Selah.
World English Bible (WEB)
You love evil more than good, lying rather than speaking the truth. Selah.
American Standard Version (ASV)
Thou lovest evil more than good, And lying rather than to speak righteousness. [Selah
Bible in Basic English (BBE)
You have more love for evil than for good, for deceit than for works of righteousness. (Selah.)
Darby Translation (DBY)
Thou hast loved evil rather than good, lying rather than to speak righteousness. Selah.
Webster's Bible (WBS)
Thou lovest evil more than good; [and] lying rather than to speak righteousness. Selah.
Young's Literal Translation (YLT)
Thou hast loved evil rather than good, Lying, than speaking righteousness. Selah.

Read in context

  1. 1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
  2. 2நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
  3. 3நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.)
  4. 4கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.
  5. 5தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)
Read all of Psalm 52

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.