Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 65:12 in Tamil

வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.

Vanaanthara thaabarangalilum pozhigirathu; maedugal sutrilum poorippaayirukkirathu.

Download verse image

Psalm 65:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன; குன்றுகள் மகிழ்ச்சியினால் மூடப்பட்டுள்ளன.
Tamil Easy Reading Version
பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின.

Psalm 65:12 in English

King James Version (KJV)
They drop [upon] the pastures of the wilderness: and the little hills rejoice on every side.
World English Bible (WEB)
The wilderness grasslands overflow. The hills are clothed with gladness.
American Standard Version (ASV)
They drop upon the pastures of the wilderness; And the hills are girded with joy.
Bible in Basic English (BBE)
Falling on the grass of the waste land: and the little hills are glad on every side.
Darby Translation (DBY)
They drop upon the pastures of the wilderness, and the hills are girded with gladness.
Webster's Bible (WBS)
They drop [upon] the pastures of the wilderness: and the little hills rejoice on every side.
Young's Literal Translation (YLT)
Drop do the pastures of a wilderness, And joy of the heights Thou girdest on.

Read in context

  1. 10அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத்தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
  2. 11வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
  3. 12வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
  4. 13மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது, அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது. (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.)
Read all of Psalm 65

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.