Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 65:13 in Tamil

மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது, அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது. (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.)

Maeychalulla veligalil aadugal nirainthirukkirathu; pallaththaakkugal thaaniyaththaal moodiyirukkirathu, avaigal kembeeriththup paadugirathu. (iraagaththalaivanukku oppuvikkappatta sangeethamaagiya paattu.)

Download verse image

Psalm 65:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
Open Tamil Contemporary Version
புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன; அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன.
Tamil Easy Reading Version
புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின. பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.

Psalm 65:13 in English

King James Version (KJV)
The pastures are clothed with flocks; the valleys also are covered over with corn; they shout for joy, they also sing.
World English Bible (WEB)
The pastures are covered with flocks. The valleys also are clothed with grain. They shout for joy! They also sing.
American Standard Version (ASV)
The pastures are clothed with flocks; The valleys also are covered over with grain; They shout for joy, they also sing.
Bible in Basic English (BBE)
The grass-land is thick with flocks; the valleys are full of grain; they give glad cries and songs of joy.
Darby Translation (DBY)
The meadows are clothed with flocks, and the valleys are covered over with corn; they shout for joy, yea, they sing.
Webster's Bible (WBS)
The pastures are clothed with flocks; the valleys also are covered over with corn; they shout for joy, they also sing.
Young's Literal Translation (YLT)
Clothed have lambs the flock, And valleys are covered with corn, They shout — yea, they sing!

Read in context

  1. 11வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
  2. 12வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
  3. 13மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது, அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது. (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.)
Read all of Psalm 65

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.