Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 68:22 in Tamil

உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,

Un kaalkal saththurukkalin iraththaththil pathiyumbadiyaagavum, un naaykalin naavu athai nakkumbadiyaagavum,

Download verse image

Psalm 68:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும்,
Open Tamil Contemporary Version
யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கடலின் ஆழங்களிலிருந்தும் கொண்டுவருவேன்,
Tamil Easy Reading Version
என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன். மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.

Psalm 68:22 in English

King James Version (KJV)
The Lord said, I will bring again from Bashan, I will bring [my people] again from the depths of the sea:
World English Bible (WEB)
The Lord said, “I will bring you again from Bashan, I will bring you again from the depths of the sea,
American Standard Version (ASV)
The Lord said, I will bring again from Bashan, I will bring [them] again from the depths of the sea;
Bible in Basic English (BBE)
The Lord said, I will make them come back from Bashan, and from the deep parts of the sea;
Darby Translation (DBY)
The Lord said, I will bring again from Bashan, I will bring [them] again from the depth of the sea;
Webster's Bible (WBS)
The LORD said, I will bring again from Bashan, I will bring [my people] again from the depths of the sea.
Young's Literal Translation (YLT)
The Lord said: 'From Bashan I bring back, I bring back from the depths of the sea.

Read in context

  1. 20நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
  2. 21மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
  3. 22உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,
  4. 23என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
  5. 24தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.
Read all of Psalm 68

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.