Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 68:23 in Tamil

என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.

Ennudaiya janaththaip paasaanilirunthu thirumba azhaiththuvaruvaen; athais samuththira aazhangalilirunthum thirumba azhaiththuvaruvaen endru aandavar sonnaar.

Download verse image

Psalm 68:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்; அதை கடலின் ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்; உங்கள் நாய்களும் தங்கள் பங்கிற்கு நாவினால் நக்கும்.”
Tamil Easy Reading Version
நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய், உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார்.

Psalm 68:23 in English

King James Version (KJV)
That thy foot may be dipped in the blood of [thine] enemies, [and] the tongue of thy dogs in the same.
World English Bible (WEB)
that you may crush them, dipping your foot in blood, that the tongues of your dogs may have their portion from your enemies.”
American Standard Version (ASV)
That thou mayest crush [them], [dipping] thy foot in blood, That the tongue of thy dogs may have its portion from [thine] enemies.
Bible in Basic English (BBE)
So that your foot may be red with blood, and the tongues of your dogs with the same.
Darby Translation (DBY)
That thou mayest dip thy foot in blood: the tongue of thy dogs has its portion from enemies.
Webster's Bible (WBS)
That thy foot may be dipped in the blood of thy enemies, [and] the tongue of thy dogs in the same.
Young's Literal Translation (YLT)
So that thou dashest thy foot in blood, [In the blood of] enemies — the tongue of Thy dogs.'

Read in context

  1. 21மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
  2. 22உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,
  3. 23என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
  4. 24தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.
  5. 25முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.
Read all of Psalm 68

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.