Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 69:30 in Tamil

தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.

Thaevanudaiya naamaththaip paattinaal thuthiththu, avarai sthoththiraththinaal magimaippaduththuvaen.

Download verse image

Psalm 69:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன்.
Open Tamil Contemporary Version
நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன்.
Tamil Easy Reading Version
நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன். நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன்.

Psalm 69:30 in English

King James Version (KJV)
I will praise the name of God with a song, and will magnify him with thanksgiving.
World English Bible (WEB)
I will praise the name of God with a song, and will magnify him with thanksgiving.
American Standard Version (ASV)
I will praise the name of God with a song, And will magnify him with thanksgiving.
Bible in Basic English (BBE)
I will give praise to the name of God with a song; I will give glory to him for what he has done.
Darby Translation (DBY)
I will praise the name of God with a song, and will magnify him with thanksgiving;
Webster's Bible (WBS)
I will praise the name of God with a song, and will magnify him with thanksgiving.
Young's Literal Translation (YLT)
I praise the name of God with a song, And I magnify Him with thanksgiving,

Read in context

  1. 28ஜீவபுஸ்தகத்திலிருக்கிற அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக, நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.
  2. 29நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
  3. 30தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.
  4. 31கொம்பும் விரிகுளம்புமுள்ளகாளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
  5. 32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
Read all of Psalm 69

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.