Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 69:29 in Tamil

நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

Naano sirumaiyum thuyaramumullavan; thaevanae, ummudaiya ratchippu enakku uyarntha adaikkalamaavathaaga.

Download verse image

Psalm 69:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
Open Tamil Contemporary Version
நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்; இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக.
Tamil Easy Reading Version
நான் கவலையும் புண்பட்டவனுமானேன். தேவனே, என்னைத் தூக்கிவிடும், என்னைக் காப்பாற்றும்.

Psalm 69:29 in English

King James Version (KJV)
But I [am] poor and sorrowful: let thy salvation, O God, set me up on high.
World English Bible (WEB)
But I am in pain and distress. Let your salvation, God, protect me.
American Standard Version (ASV)
But I am poor and sorrowful: Let thy salvation, O God, set me up on high.
Bible in Basic English (BBE)
But I am poor and full of sorrow; let me be lifted up by your salvation, O Lord.
Darby Translation (DBY)
But I am afflicted and sorrowful: let thy salvation, O God, set me secure on high.
Webster's Bible (WBS)
But I [am] poor and sorrowful: let thy salvation, O God, set me up on high.
Young's Literal Translation (YLT)
And I [am] afflicted and pained, Thy salvation, O God, doth set me on high.

Read in context

  1. 27அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
  2. 28ஜீவபுஸ்தகத்திலிருக்கிற அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக, நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.
  3. 29நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
  4. 30தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.
  5. 31கொம்பும் விரிகுளம்புமுள்ளகாளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
Read all of Psalm 69

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.