Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 71:4 in Tamil

என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.

En thaevanae, thunmaarkkanudaiya kaikkum, niyaayakkaedum kodumaiyumullavanudaiya kaikkum ennaith thappuviyum.

Download verse image

Psalm 71:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
Open Tamil Contemporary Version
என் இறைவனே, என்னைக் கொடியவன் கையிலிருந்து விடுவியும்; தீமையும் கொடூரமும் நிறைந்த மனிதரின் பிடியிலிருந்தும் விடுவியும்.
Tamil Easy Reading Version
என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும். கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.

Psalm 71:4 in English

King James Version (KJV)
Deliver me, O my God, out of the hand of the wicked, out of the hand of the unrighteous and cruel man.
World English Bible (WEB)
Rescue me, my God, from the hand of the wicked, from the hand of the unrighteous and cruel man.
American Standard Version (ASV)
Rescue me, O my God, out of the hand of the wicked, Out of the hand of the unrighteous and cruel man.
Bible in Basic English (BBE)
O my God, take me out of the hand of the sinner, out of the hand of the evil and cruel man.
Darby Translation (DBY)
My God, rescue me out of the hand of the wicked, out of the hand of the unrighteous and cruel man.
Webster's Bible (WBS)
Deliver me, O my God, from the hand of the wicked, from the hand of the unrighteous and cruel man.
Young's Literal Translation (YLT)
O my God, cause me to escape From the hand of the wicked, From the hand of the perverse and violent.

Read in context

  1. 2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
  2. 3நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.
  3. 4என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
  4. 5கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.
  5. 6நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
Read all of Psalm 71

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.