Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 17:8 in Tamil

கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

Kanmaniyaippola ennaik kaaththarulum.

Download verse image

Psalm 17:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
கண்மணியைப்போல் என்னைக் காத்து.
Open Tamil Contemporary Version
உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்; உமது சிறகுகளின் நிழலின்கீழ்,
Tamil Easy Reading Version
கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.

Psalm 17:8 in English

King James Version (KJV)
Keep me as the apple of the eye, hide me under the shadow of thy wings,
World English Bible (WEB)
Keep me as the apple of your eye. Hide me under the shadow of your wings,
American Standard Version (ASV)
Keep me as the apple of the eye; Hide me under the shadow of thy wings,
Bible in Basic English (BBE)
Keep me as the light of your eyes, covering me with the shade of your wings,
Darby Translation (DBY)
Keep me as the apple of the eye, hide me under the shadow of thy wings,
Webster's Bible (WBS)
Keep me as the apple of the eye, hide me under the shade of thy wings.
Young's Literal Translation (YLT)
Keep me as the apple, the daughter of the eye; In shadow of Thy wings thou dost hide me.

Read in context

  1. 6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.
  2. 7உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.
  3. 8கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.
  4. 9என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
  5. 10அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.
Read all of Psalm 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.