Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 72:2 in Tamil

அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.

Avar ummudaiya janangalai neethiyodum, ummudaiya aezhaigalai niyaayaththodum visaarippaar.

Download verse image

Psalm 72:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார்.
Tamil Easy Reading Version
அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும். உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.

Psalm 72:2 in English

King James Version (KJV)
He shall judge thy people with righteousness, and thy poor with judgment.
World English Bible (WEB)
He will judge your people with righteousness, and your poor with justice.
American Standard Version (ASV)
He will judge thy people with righteousness, And thy poor with justice.
Bible in Basic English (BBE)
May he be a judge of your people in righteousness, and make true decisions for the poor.
Darby Translation (DBY)
He will judge thy people with righteousness, and thine afflicted with judgment.
Webster's Bible (WBS)
He shall judge thy people with righteousness, and thy poor with judgment.
Young's Literal Translation (YLT)
He judgeth Thy people with righteousness, And Thy poor with judgment.

Read in context

  1. 1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
  2. 2அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
  3. 3பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.
  4. 4ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
Read all of Psalm 72

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.