Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 32:17 in Tamil

நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.

Neethiyin kiriyai samaathaanamum, neethiyin palan endrumulla amarikkaiyum sugamumaam.

Isaiah 32:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதியின் செயல் சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமைதலும் சுகமுமாம்.
Open Tamil Contemporary Version
நீதியினால் வரும் பலன் சமாதானமாயிருக்கும்; நீதியின் விளைவு என்றென்றைக்கும் அமைதியும் மன நம்பிக்கையுமாயிருக்கும்.
Tamil Easy Reading Version
என்றென்றைக்கும் இந்த நன்மை சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும்.

Isaiah 32:17 in English

King James Version (KJV)
And the work of righteousness shall be peace; and the effect of righteousness quietness and assurance for ever.
World English Bible (WEB)
The work of righteousness will be peace, and the effect of righteousness, quietness and confidence forever.
American Standard Version (ASV)
And the work of righteousness shall be peace; and the effect of righteousness, quietness and confidence for ever.
Bible in Basic English (BBE)
And the work of righteousness will be peace; and the effect of an upright rule will be to take away fear for ever.
Darby Translation (DBY)
And the work of righteousness shall be peace; and the effect of righteousness, quietness and assurance for ever.
Webster's Bible (WBS)
And the work of righteousness shall be peace; and the effect of righteousness, quietness and assurance for ever.
Young's Literal Translation (YLT)
And a work of the righteousness hath been peace, And a service of the righteousness — Keeping quiet and confidence unto the age.

Read in context

  1. 15உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம்செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.
  2. 16வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.
  3. 17நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
  4. 18என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
  5. 19ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம்.
Read all of Isaiah 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.