Psalm 72:20 in Tamil
ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது. (ஆசாபின் சங்கீதம்)
Eesaayin puththiranaagiya thaaveethin vinnappangal mudinthathu. (aasaabin sangeetham)
Psalm 72:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
- Open Tamil Contemporary Version
- ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன.
- Tamil Easy Reading Version
- ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
Psalm 72:20 in English
- King James Version (KJV)
- The prayers of David the son of Jesse are ended.
- World English Bible (WEB)
- This ends the prayers by David, the son of Jesse.
- American Standard Version (ASV)
- The prayers of David the son of Jesse are ended.
- Bible in Basic English (BBE)
- The prayers of David, the son of Jesse, are ended.
- Darby Translation (DBY)
- The prayers of David the son of Jesse are ended.
- Webster's Bible (WBS)
- The prayers of David the son of Jesse are ended.
- Young's Literal Translation (YLT)
- The prayers of David son of Jesse have been ended.
Read in context
- 18இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
- 19அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
- 20ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது. (ஆசாபின் சங்கீதம்)
Cross references
- 2 Samuel 23:1 2 சாமுவேல் 23:1தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்;
- Jeremiah 51:64 எரேமியா 51:64இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள்என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடேமுடிந்தது.
- Luke 24:51 லூக்கா 24:51அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
- Job 31:40 யோபு 31:40அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.