Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 72:19 in Tamil

அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.

Avarudaiya magimaiborunthiya naamaththukku endrendraikkum sthoththiramundaavathaaga; poomimuzhuvathum avarudaiya magimaiyaal nirainthiruppathaaga. aamen, aamen.

Download verse image

Psalm 72:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
Open Tamil Contemporary Version
அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக.
Tamil Easy Reading Version
அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்! அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!

Psalm 72:19 in English

King James Version (KJV)
And blessed [be] his glorious name for ever: and let the whole earth be filled [with] his glory; Amen, and Amen.
World English Bible (WEB)
Blessed be his glorious name forever! Let the whole earth be filled with his glory! Amen and amen.
American Standard Version (ASV)
And blessed be his glorious name for ever; And let the whole earth be filled with his glory. Amen, and Amen.
Bible in Basic English (BBE)
Praise to the glory of his noble name for ever; let all the earth be full of his glory. So be it, So be it.
Darby Translation (DBY)
And blessed be his glorious name for ever! and let the whole earth be filled with his glory! Amen, and Amen.
Webster's Bible (WBS)
And blessed [be] his glorious name for ever: and let the whole earth be filled [with] his glory; Amen, and amen.
Young's Literal Translation (YLT)
And blessed [is] the Name of His honour to the age, And the whole earth is filled [with] His honour. Amen, and amen!

Read in context

  1. 17அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
  2. 18இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
  3. 19அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
  4. 20ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது. (ஆசாபின் சங்கீதம்)
Read all of Psalm 72

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.