Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 73:15 in Tamil

இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.

Ivvithamaayp paesuvaen endru naan sonnaenaanaal, itho, ummudaiya pillaigalin santhathikkuth thurogiyaavaen.

Download verse image

Psalm 73:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
Open Tamil Contemporary Version
இவ்வாறு பேசியிருந்தால், நான் உமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்திருப்பேன்.
Tamil Easy Reading Version
தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன். அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.

Psalm 73:15 in English

King James Version (KJV)
If I say, I will speak thus; behold, I should offend [against] the generation of thy children.
World English Bible (WEB)
If I had said, “I will speak thus”, behold, I would have betrayed the generation of your children.
American Standard Version (ASV)
If I had said, I will speak thus; Behold, I had dealt treacherously with the generation of thy children.
Bible in Basic English (BBE)
If I would make clear what it is like, I would say, You are false to the generation of your children.
Darby Translation (DBY)
If I said, I will speak thus, behold, I should be faithless to the generation of thy children.
Webster's Bible (WBS)
If I say, I will speak thus; behold, I should offend [against] the generation of thy children.
Young's Literal Translation (YLT)
If I have said, 'I recount thus,' Lo, a generation of Thy sons I have deceived.

Read in context

  1. 13நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.
  2. 14நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
  3. 15இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
  4. 16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,
  5. 17அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்குவிசனமாயிருந்தது.
Read all of Psalm 73

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.