Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 76:3 in Tamil

அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)

Angaeyirunthu villin ambugalaiyum, kaedagaththaiyum, pattayaththaiyum, yuththaththaiyum muriththaar. (saelaa.)

Download verse image

Psalm 76:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
Open Tamil Contemporary Version
அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.
Tamil Easy Reading Version
அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள், மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.

Psalm 76:3 in English

King James Version (KJV)
There brake he the arrows of the bow, the shield, and the sword, and the battle. Selah.
World English Bible (WEB)
There he broke the flaming arrows of the bow, the shield, and the sword, and the weapons of war. Selah.
American Standard Version (ASV)
There he brake the arrows of the bow; The shield, and the sword, and the battle. [Selah
Bible in Basic English (BBE)
There were the arrows of the bow broken, there he put an end to body-cover, sword, and fight. (Selah.)
Darby Translation (DBY)
There broke he the flashings of the bow, shield and sword and battle. Selah.
Webster's Bible (WBS)
There he broke the arrows of the bow, the shield, and the sword, and the battle. Selah.
Young's Literal Translation (YLT)
There he hath shivered arrows of a bow, Shield, and sword, and battle. Selah.

Read in context

  1. 1யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.
  2. 2சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.
  3. 3அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)
  4. 4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.
  5. 5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
Read all of Psalm 76

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.