Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 76:5 in Tamil

தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.

Thairiya nenjsullavarkal kollaiyidappattu, niththiraiyadainthu asarnthaarkal; vallamaiyulla ellaa manusharudaiya kaigalum avarkalukku uthavaamarpoyitru.

Download verse image

Psalm 76:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
Open Tamil Contemporary Version
வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை உயர்த்த முடியாமலிருக்கிறான்.
Tamil Easy Reading Version
அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள். அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன. அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.

Psalm 76:5 in English

King James Version (KJV)
The stouthearted are spoiled, they have slept their sleep: and none of the men of might have found their hands.
World English Bible (WEB)
Valiant men lie plundered, they have slept their last sleep. None of the men of war can lift their hands.
American Standard Version (ASV)
The stouthearted are made a spoil, They have slept their sleep; And none of the men of might have found their hands.
Bible in Basic English (BBE)
Gone is the wealth of the strong, their last sleep has overcome them; the men of war have become feeble.
Darby Translation (DBY)
The stout-hearted are made a spoil, they have slept their sleep; and none of the men of might have found their hands.
Webster's Bible (WBS)
The stout-hearted are spoiled, they have slept their sleep: and none of the men of might have found their hands.
Young's Literal Translation (YLT)
Spoiled themselves have the mighty of heart, They have slept their sleep, And none of the men of might found their hands.

Read in context

  1. 3அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)
  2. 4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.
  3. 5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
  4. 6யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
  5. 7நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
Read all of Psalm 76

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.