Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 76:6 in Tamil

யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.

Yaakkobin thaevanae, ummudaiya kandithaththinaal irathangalum kuthiraigalum urangi vizhunthathu.

Download verse image

Psalm 76:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
Open Tamil Contemporary Version
யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
Tamil Easy Reading Version
யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார். இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.

Psalm 76:6 in English

King James Version (KJV)
At thy rebuke, O God of Jacob, both the chariot and horse are cast into a dead sleep.
World English Bible (WEB)
At your rebuke, God of Jacob, both chariot and horse are cast into a dead sleep.
American Standard Version (ASV)
At thy rebuke, O God of Jacob, Both chariot and horse are cast into a dead sleep.
Bible in Basic English (BBE)
At the voice of your wrath, O God of Jacob, deep sleep has overcome carriage and horse.
Darby Translation (DBY)
At thy rebuke, O God of Jacob, both chariot and horse are cast into a dead sleep.
Webster's Bible (WBS)
At thy rebuke, O God of Jacob, both the chariot and horse are cast into a dead sleep.
Young's Literal Translation (YLT)
From Thy rebuke, O God of Jacob, Both rider and horse have been fast asleep.

Read in context

  1. 4மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர்.
  2. 5தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
  3. 6யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
  4. 7நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
  5. 8நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,
Read all of Psalm 76

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.