Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 77:8 in Tamil

அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?

Avarudaiya kirubai mutrilum atruppoyitro? vaakkuththaththamaanathu thalaimurai thalaimuraikkum ozhinthuboyitro?

Download verse image

Psalm 77:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?
Open Tamil Contemporary Version
அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ?
Tamil Easy Reading Version
தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா? அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா?

Psalm 77:8 in English

King James Version (KJV)
Is his mercy clean gone for ever? doth [his] promise fail for evermore?
World English Bible (WEB)
Has his loving kindness vanished forever? Does his promise fail for generations?
American Standard Version (ASV)
Is his lovingkindness clean gone for ever? Doth his promise fail for evermore?
Bible in Basic English (BBE)
Is his mercy quite gone for ever? has his word come to nothing?
Darby Translation (DBY)
Hath his loving-kindness ceased for ever? hath [his] word come to an end from generation to generation?
Webster's Bible (WBS)
Is his mercy wholly gone for ever? doth [his] promise fail for evermore?
Young's Literal Translation (YLT)
Hath His kindness ceased for ever? The saying failed to all generations?

Read in context

  1. 6இராக்காலத்தில் என் சங்கீதத்தைநான் நினைத்து, என் இருதயத்தோடேசம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
  2. 7ஆண்டவர் நித்தியகாலமாய்த்தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
  3. 8அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?
  4. 9தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.)
  5. 10அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
Read all of Psalm 77

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.