Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:15 in Tamil

வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.

Vanaantharaththilae kanmalaigalaip pilanthu, magaa aazhangalilirunthu thanneerai avarkalukkuk kudikkak koduththaar.

Download verse image

Psalm 78:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
Open Tamil Contemporary Version
அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார்.
Tamil Easy Reading Version
பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார். நிலத்தின் ஆழத்திலிருந்து அவர் அந்த ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார்.

Psalm 78:15 in English

King James Version (KJV)
He clave the rocks in the wilderness, and gave [them] drink as [out of] the great depths.
World English Bible (WEB)
He split rocks in the wilderness, and gave them drink abundantly as out of the depths.
American Standard Version (ASV)
He clave rocks in the wilderness, And gave them drink abundantly as out of the depths.
Bible in Basic English (BBE)
The rocks of the waste land were broken by his power, and he gave them drink as out of the deep waters.
Darby Translation (DBY)
He clave rocks in the wilderness, and gave [them] drink as out of the depths, abundantly;
Webster's Bible (WBS)
He cleaved the rocks in the wilderness, and gave [them] drink as [out of] the great depths.
Young's Literal Translation (YLT)
He cleaveth rocks in a wilderness, And giveth drink — as the great deep.

Read in context

  1. 13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.
  2. 14பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
  3. 15வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
  4. 16கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
  5. 17என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.