Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 10:4 in Tamil

எல்லாரும் ஒரே ஞானபானத்தைக்குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின்தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

Ellaarum orae njaanabaanaththaikkudiththaarkal. eppadiyenil, avarkalodaegoodas sendra njaanakkanmalaiyinthanneeraik kudiththaarkal; anthak kanmalai kiristhuvae.

Download verse image

1 Corinthians 10:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லோரும் ஒரே ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். எப்படியென்றால், அவர்களோடுகூடச்சென்ற ஆவிக்குரிய கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
Open Tamil Contemporary Version
இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே பானத்தைக் குடித்தார்கள்; அவர்களுடன்கூடச் சென்ற அந்த ஆவிக்குரிய கற்பாறை கொடுத்த தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கற்பாறை கிறிஸ்துவே.
Tamil Easy Reading Version
ஒரே வகையான ஆன்மீக பானத்தை அவர்கள் பருகினார்கள். அவர்களோடிருந்த ஆன்மீகப் பாறையில் இருந்து அவர்கள் பருகினர். அந்தப் பாறை கிறிஸ்து.

1 Corinthians 10:4 in English

King James Version (KJV)
And did all drink the same spiritual drink: for they drank of that spiritual Rock that followed them: and that Rock was Christ.
World English Bible (WEB)
and all drank the same spiritual drink. For they drank of a spiritual rock that followed them, and the rock was Christ.
American Standard Version (ASV)
and did all drink the same spiritual drink: for they drank of a spiritual rock that followed them: and the rock was Christ.
Bible in Basic English (BBE)
And the same holy drink: for they all took of the water from the holy rock which came after them: and the rock was Christ.
Darby Translation (DBY)
and all drank the same spiritual drink, for they drank of a spiritual rock which followed [them]: (now the rock was the Christ;)
Webster's Bible (WBS)
And all drank the same spiritual drink: (for they drank of that spiritual Rock that followed them: and that Rock was Christ.)
Young's Literal Translation (YLT)
and all the same spiritual drink did drink, for they were drinking of a spiritual rock following them, and the rock was the Christ;

Read in context

  1. 2எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
  2. 3எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.
  3. 4எல்லாரும் ஒரே ஞானபானத்தைக்குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின்தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
  4. 5அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
  5. 6அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
Read all of 1 Corinthians 10

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.