Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:26 in Tamil

ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,

Aagaasaththilae keezhkaatrai varappanni, thammudaiya vallamaiyinaal thendralaiyum veesacheythu,

Download verse image

Psalm 78:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
Open Tamil Contemporary Version
அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார்.
Tamil Easy Reading Version
தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார். காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன. தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார். பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.

Psalm 78:26 in English

King James Version (KJV)
He caused an east wind to blow in the heaven: and by his power he brought in the south wind.
World English Bible (WEB)
He caused the east wind to blow in the sky. By his power he guided the south wind.
American Standard Version (ASV)
He caused the east wind to blow in the heavens; And by his power he guided the south wind.
Bible in Basic English (BBE)
He sent an east wind from heaven, driving on the south wind by his power.
Darby Translation (DBY)
He caused the east wind to rise in the heavens, and by his strength he brought the south wind;
Webster's Bible (WBS)
He caused an east wind to blow in the heaven: and by his power he brought in the south wind.
Young's Literal Translation (YLT)
He causeth an east wind to journey in the heavens, And leadeth by His strength a south wind,

Read in context

  1. 24மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
  2. 25தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.
  3. 26ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
  4. 27மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரைமணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி,
  5. 28அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.