Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:28 in Tamil

அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.

Avaigalai avarkal paalayaththin naduvilum, avarkal koodaarangalais sutrilum irangappanninaar.

Download verse image

Psalm 78:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
Open Tamil Contemporary Version
அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும், அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார்.
Tamil Easy Reading Version
பாளையத்தின் நடுவே கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.

Psalm 78:28 in English

King James Version (KJV)
And he let [it] fall in the midst of their camp, round about their habitations.
World English Bible (WEB)
He let them fall in the middle of their camp, around their habitations.
American Standard Version (ASV)
And he let it fall in the midst of their camp, Round about their habitations.
Bible in Basic English (BBE)
And he let it come down into their resting-place, round about their tents.
Darby Translation (DBY)
And he let it fall in the midst of their camp, round about their habitations:
Webster's Bible (WBS)
And he let [it] fall in the midst of their camp, around their habitations.
Young's Literal Translation (YLT)
And causeth [it] to fall in the midst of His camp, Round about His tabernacles.

Read in context

  1. 26ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
  2. 27மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரைமணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி,
  3. 28அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.
  4. 29அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.
  5. 30அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே.
Read all of Psalm 78

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.