Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 79:13 in Tamil

அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம். (சாட்சி விளங்கும்படி சோஷானீம் எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.)

Appozhuthu, ummudaiya janangalum ummudaiya maeychalin aadugalumaagiya naangal ummai endrendraikkum pugazhuvom; thalaimurai thalaimuraiyaaga umathu thuthiyais sollivaruvom. (saatchi vilangumbadi soshaaneem edooth ennum vaaththiyaththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta aasaabin sangeetham.)

Download verse image

Psalm 79:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது உமது மக்களும் உமது நிலத்தின் செம்மறியாடுகளுமாகிய நாங்கள் என்றென்றும் உம்மைத் துதிப்போம்; தலைமுறை தலைமுறையாக நாங்கள் உமது துதியைச் சொல்வோம்.
Tamil Easy Reading Version
நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள். நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம். தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.

Psalm 79:13 in English

King James Version (KJV)
So we thy people and sheep of thy pasture will give thee thanks for ever: we will shew forth thy praise to all generations.
World English Bible (WEB)
So we, your people and sheep of your pasture, will give you thanks forever. We will praise you forever, to all generations.
American Standard Version (ASV)
So we thy people and sheep of thy pasture Will give thee thanks for ever: We will show forth thy praise to all generations.
Bible in Basic English (BBE)
So we your people, and the sheep of your flock, will give you glory for ever: we will go on praising you through all generations.
Darby Translation (DBY)
And we, thy people and the sheep of thy pasture, will give thanks unto thee for ever; we will shew forth thy praise from generation to generation.
Webster's Bible (WBS)
So we thy people and sheep of thy pasture will give thee thanks for ever: we will show forth thy praise to all generations.
Young's Literal Translation (YLT)
And we, Thy people, and the flock of Thy pasture, We give thanks to Thee to the age, To all generations we recount Thy praise!

Read in context

  1. 11கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.
  2. 12ஆண்டவரே, எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப் பண்ணும்.
  3. 13அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம். (சாட்சி விளங்கும்படி சோஷானீம் எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.)
Read all of Psalm 79

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.