Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 14:4 in Tamil

அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

Akkiramakkaararil oruvanukkum arivuillaiyo? appaththaip patchikkirathubola, en janaththaip patchikkiraarkalae; avarkal karththaraith thozhuthugollugirathillai.

Download verse image

Psalm 14:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
Open Tamil Contemporary Version
தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை.
Tamil Easy Reading Version
தீயோர் என் ஜனங்களை அழித்தனர். அத்தீயோர் தேவனை அறியார்கள். தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு. கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை.

Psalm 14:4 in English

King James Version (KJV)
Have all the workers of iniquity no knowledge? who eat up my people [as] they eat bread, and call not upon the LORD.
World English Bible (WEB)
Have all the workers of iniquity no knowledge, who eat up my people as they eat bread, and don’t call on the LORD?
American Standard Version (ASV)
Have all the workers of iniquity no knowledge, Who eat up my people [as] they eat bread, And call not upon Jehovah?
Bible in Basic English (BBE)
Have all the workers of evil no knowledge? they take my people for food as they would take bread; they make no prayer to the Lord.
Darby Translation (DBY)
Have all the workers of iniquity no knowledge, eating up my people [as] they eat bread? They call not upon Jehovah.
Webster's Bible (WBS)
Have all the workers of iniquity no knowledge? who eat up my people [as] they eat bread, and call not upon the LORD.
Young's Literal Translation (YLT)
Have all working iniquity not known? Those consuming my people have eaten bread, Jehovah they have not called.

Read in context

  1. 2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக்கண்ணோக்கினார்.
  2. 3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
  3. 4அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
  4. 5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
  5. 6சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.
Read all of Psalm 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.