Psalm 81:4 in Tamil
இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.
Ithu isravaelukkup piramaanamum, yaakkobin thaevan vithiththa niyaayamumaayirukkirathu.
Psalm 81:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இது இஸ்ரவேலுக்குப் ஆணையும், யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- இது இஸ்ரயேலுக்கு ஒரு விதிமுறையாகவும், யாக்கோபின் இறைவனுடைய நியமமாகவும் இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
Psalm 81:4 in English
- King James Version (KJV)
- For this [was] a statute for Israel, [and] a law of the God of Jacob.
- World English Bible (WEB)
- For it is a statute for Israel, an ordinance of the God of Jacob.
- American Standard Version (ASV)
- For it is a statute for Israel, An ordinance of the God of Jacob.
- Bible in Basic English (BBE)
- For this is a rule for Israel, and a law of the God of Jacob.
- Darby Translation (DBY)
- For this is a statute for Israel, an ordinance of the God of Jacob;
- Webster's Bible (WBS)
- For this [was] a statute for Israel, [and] a law of the God of Jacob.
- Young's Literal Translation (YLT)
- For a statute to Israel it [is], An ordinance of the God of Jacob.
Read in context
- 2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
- 3மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
- 4இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.
- 5நாம் அறியாத பாஷையைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படுகையில், இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
- 6அவன் தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவன் கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.