Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 81:2 in Tamil

தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.

Thamburu vaasiththu, veenaiyaiyum iniya osaiyaana suramandalaththaiyum eduththu, sangeetham paadungal.

Download verse image

Psalm 81:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, பாட்டு பாடுங்கள்.
Open Tamil Contemporary Version
இசையைத் தொடங்குங்கள், தம்புராவை தட்டுங்கள்; நாதமுள்ள யாழையும் வீணையையும் மீட்டுங்கள்.
Tamil Easy Reading Version
இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள். வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.

Psalm 81:2 in English

King James Version (KJV)
Take a psalm, and bring hither the timbrel, the pleasant harp with the psaltery.
World English Bible (WEB)
Raise a song, and bring here the tambourine, the pleasant lyre with the harp.
American Standard Version (ASV)
Raise a song, and bring hither the timbrel, The pleasant harp with the psaltery.
Bible in Basic English (BBE)
Take up the melody, playing on an instrument of music, even on corded instruments.
Darby Translation (DBY)
Raise a song, and sound the tambour, the pleasant harp with the lute.
Webster's Bible (WBS)
Take a psalm, and bring hither the timbrel, the pleasant harp with the psaltery.
Young's Literal Translation (YLT)
Lift up a song, and give out a timbrel, A pleasant harp with psaltery.

Read in context

  1. 1நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
  2. 2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
  3. 3மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
  4. 4இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.
Read all of Psalm 81

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.