Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 82:2 in Tamil

எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

Ethuvaraikkum neengal aniyaayaththeerppucheythu, thunmaarkkarukku mugathaatchiniyam pannuveerkal. (saelaa.)

Download verse image

Psalm 82:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)
Open Tamil Contemporary Version
“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?
Tamil Easy Reading Version
தேவன், “எத்தனைக் காலம் நீங்கள் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்கள்? தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்கள்?”

Psalm 82:2 in English

King James Version (KJV)
How long will ye judge unjustly, and accept the persons of the wicked? Selah.
World English Bible (WEB)
“How long will you judge unjustly, and show partiality to the wicked?” Selah.
American Standard Version (ASV)
How long will ye judge unjustly, And respect the persons of the wicked? [Selah
Bible in Basic English (BBE)
How long will you go on judging falsely, having respect for the persons of evil-doers? (Selah.)
Darby Translation (DBY)
How long will ye judge unrighteously, and accept the person of the wicked? Selah.
Webster's Bible (WBS)
How long will ye judge unjustly, and accept the persons of the wicked? Selah.
Young's Literal Translation (YLT)
Till when do ye judge perversely? And the face of the wicked lift up? Selah.

Read in context

  1. 1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
  2. 2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
  3. 3ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
  4. 4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
Read all of Psalm 82

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.