Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 83:2 in Tamil

இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.

Itho, ummudaiya saththurukkal konthaliththu, ummudaiya pagainjar thalaiyedukkiraarkal.

Download verse image

Psalm 83:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள்.
Open Tamil Contemporary Version
பாரும், உமது பகைவர் எவ்வளவாய் கொந்தளித்திருக்கிறார்கள்; உமது எதிரிகள் எவ்வளவாய்த் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்.
Tamil Easy Reading Version
தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள். உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும்.

Psalm 83:2 in English

King James Version (KJV)
For, lo, thine enemies make a tumult: and they that hate thee have lifted up the head.
World English Bible (WEB)
For, behold, your enemies are stirred up. Those who hate you have lifted up their heads.
American Standard Version (ASV)
For, lo, thine enemies make a tumult; And they that hate thee have lifted up the head.
Bible in Basic English (BBE)
For see! those who make war on you are out of control; your haters are lifting up their heads.
Darby Translation (DBY)
For behold, thine enemies make a tumult; and they that hate thee lift up the head.
Webster's Bible (WBS)
For lo, thy enemies make a tumult: and they that hate thee have lifted up the head.
Young's Literal Translation (YLT)
For, lo, Thine enemies do roar, And those hating Thee have lifted up the head,

Read in context

  1. 1தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.
  2. 2இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
  3. 3உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமதுமறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
  4. 4அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
Read all of Psalm 83

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.