Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 81:15 in Tamil

அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.

Appozhuthu karththaraip pagaikkiravarkal avarukku ichagam paesi adanguvaarkal; avarkaludaiya kaalam endrendraikkum irukkum.

Download verse image

Psalm 81:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஒடுங்கி விழுவார்கள்; அவர்களுக்குரிய தண்டனை என்றென்றைக்குமாய் நீடித்திருக்கும்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள். அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.

Psalm 81:15 in English

King James Version (KJV)
The haters of the LORD should have submitted themselves unto him: but their time should have endured for ever.
World English Bible (WEB)
The haters of the LORD would cringe before him, and their punishment would last forever.
American Standard Version (ASV)
The haters of Jehovah should submit themselves unto him: But their time should endure for ever.
Bible in Basic English (BBE)
The haters of the Lord would be broken, and their destruction would be eternal.
Darby Translation (DBY)
The haters of Jehovah would have come cringing unto him; but their time would have been for ever.
Webster's Bible (WBS)
The haters of the LORD should have submitted themselves to him: and their time should have endured for ever.
Young's Literal Translation (YLT)
Those hating Jehovah feign obedience to Him, But their time is — to the age.

Read in context

  1. 13ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
  2. 14நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
  3. 15அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
  4. 16உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். (ஆசாபின் சங்கீதம்.)
Read all of Psalm 81

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.