Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 83:9 in Tamil

மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,

Meethiyaaniyarukkus seythathu polavum, keeson ennum aatrandai enthorilae azhikkappattu,

Download verse image

Psalm 83:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
Open Tamil Contemporary Version
இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் நதியருகே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும் அவர்களுக்கும் செய்யும்.
Tamil Easy Reading Version
தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும் கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.

Psalm 83:9 in English

King James Version (KJV)
Do unto them as [unto] the Midianites; as [to] Sisera, as [to] Jabin, at the brook of Kison:
World English Bible (WEB)
Do to them as you did to Midian, as to Sisera, as to Jabin, at the river Kishon;
American Standard Version (ASV)
Do thou unto them as unto Midian, As to Sisera, as to Jabin, at the river Kishon;
Bible in Basic English (BBE)
Do to them what you did to the Midianites; what you did to Sisera and Jabin, at the stream of Kishon:
Darby Translation (DBY)
Do unto them as to Midian; as to Sisera, as to Jabin, at the torrent of Kishon:
Webster's Bible (WBS)
Do to them as [to] the Midianites; as [to] Sisera, as [to] Jabin, at the brook of Kison:
Young's Literal Translation (YLT)
Do to them as [to] Midian, As [to] Sisera, as [to] Jabin, at the stream Kishon.

Read in context

  1. 7ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
  2. 8அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.)
  3. 9மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
  4. 10நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
  5. 11அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
Read all of Psalm 83

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.