Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 83:11 in Tamil

அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.

Avarkalaiyum avarkal athibathigalaiyum oraebukkum saebukkum, avarkal pirabukkalaiyellaam saebaavukkum salmunaavukkum samamaakkum.

Download verse image

Psalm 83:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும். அவர்களுடைய இளவரசர்கள் எல்லோரையும் சேபாவையும், சல்முனாவையும் போலாக்கும்.
Tamil Easy Reading Version
தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும். ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும். சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும்.

Psalm 83:11 in English

King James Version (KJV)
Make their nobles like Oreb, and like Zeeb: yea, all their princes as Zebah, and as Zalmunna:
World English Bible (WEB)
Make their nobles like Oreb and Zeeb, yes, all their princes like Zebah and Zalmunna,
American Standard Version (ASV)
Make their nobles like Oreb and Zeeb; Yea, all their princes like Zebah and Zalmunna;
Bible in Basic English (BBE)
Make their chiefs like Oreb and Zeeb; and all their rulers like Zebah and Zalmunna:
Darby Translation (DBY)
Make their nobles as Oreb and as Zeeb; and all their chiefs as Zebah and as Zalmunna.
Webster's Bible (WBS)
Make their nobles like Oreb, and like Zeeb: yes, all their princes as Zebah, and as Zalmunna:
Young's Literal Translation (YLT)
Make their nobles as Oreb and as Zeeb, And as Zebah and Zalmunna all their princes,

Read in context

  1. 9மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
  2. 10நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
  3. 11அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
  4. 12தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
  5. 13என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
Read all of Psalm 83

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.