Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 84:6 in Tamil

அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.

Azhugaiyin pallaththaakkai uruva nadanthu athai neerootraakkik kollugiraarkal; mazhaiyum kulangalai nirappum.

Download verse image

Psalm 84:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
Open Tamil Contemporary Version
அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில், அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்; முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது.
Tamil Easy Reading Version
அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள். தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார். இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.

Psalm 84:6 in English

King James Version (KJV)
[Who] passing through the valley of Baca make it a well; the rain also filleth the pools.
World English Bible (WEB)
Passing through the valley of Weeping, they make it a place of springs. Yes, the autumn rain covers it with blessings.
American Standard Version (ASV)
Passing through the valley of Weeping they make it a place of springs; Yea, the early rain covereth it with blessings.
Bible in Basic English (BBE)
Going through the valley of balsam-trees, they make it a place of springs; it is clothed with blessings by the early rain.
Darby Translation (DBY)
Passing through the valley of Baca, they make it a well-spring; yea, the early rain covereth it with blessings.
Webster's Bible (WBS)
[Who] passing through the valley of Baca make it a well; the rain also filleth the pools.
Young's Literal Translation (YLT)
Those passing through a valley of weeping, A fountain do make it, Blessings also cover the director.

Read in context

  1. 4உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)
  2. 5உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
  3. 6அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
  4. 7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
  5. 8சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.)
Read all of Psalm 84

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.