Psalm 84:8 in Tamil
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.)
Saenaigalin thaevanaagiya karththaavae, en vinnappaththai kaelum; yaakkobin thaevanae, sevigodum. (saelaa.)
Psalm 84:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)
- Open Tamil Contemporary Version
- சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும்.
- Tamil Easy Reading Version
- சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.
Psalm 84:8 in English
- King James Version (KJV)
- O LORD God of hosts, hear my prayer: give ear, O God of Jacob. Selah.
- World English Bible (WEB)
- LORD, God of Armies, hear my prayer. Listen, God of Jacob. Selah.
- American Standard Version (ASV)
- O Jehovah God of hosts, hear my prayer; Give ear, O God of Jacob. [Selah
- Bible in Basic English (BBE)
- O Lord God of armies, let my prayer come to you: give ear, O God of Jacob. (Selah.)
- Darby Translation (DBY)
- Jehovah, God of hosts, hear my prayer; give ear, O God of Jacob. Selah.
- Webster's Bible (WBS)
- O LORD God of hosts, hear my prayer: give ear, O God of Jacob. Selah.
- Young's Literal Translation (YLT)
- O Jehovah, God of Hosts, hear my prayer, Give ear, O God of Jacob. Selah.
Read in context
- 6அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
- 7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
- 8சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.)
- 9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம் பண்ணினவரின் முகத்தைப் பாரும்.
- 10ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.