Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 85:12 in Tamil

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.

Karththar nanmaiyaanathaith tharuvaar; nammudaiya thaesamum than palanaik kodukkum.

Download verse image

Psalm 85:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.
Open Tamil Contemporary Version
யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்; நம்முடைய நாடும் அதின் விளைச்சலைக் கொடுக்கும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார். நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.

Psalm 85:12 in English

King James Version (KJV)
Yea, the LORD shall give [that which is] good; and our land shall yield her increase.
World English Bible (WEB)
Yes, the LORD will give that which is good. Our land will yield its increase.
American Standard Version (ASV)
Yea, Jehovah will give that which is good; And our land shall yield its increase.
Bible in Basic English (BBE)
The Lord will give what is good; and our land will give its increase.
Darby Translation (DBY)
Jehovah also will give what is good, and our land shall yield its increase.
Webster's Bible (WBS)
Yes, the LORD will give [that which is] good; and our land shall yield her increase.
Young's Literal Translation (YLT)
Jehovah also giveth that which is good, And our land doth give its increase.

Read in context

  1. 10கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
  2. 11சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப் பார்க்கும்.
  3. 12கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
  4. 13நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும். (தாவீதின் விண்ணப்பம்.)
Read all of Psalm 85

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.