Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 85:11 in Tamil

சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப் பார்க்கும்.

Saththiyam poomiyilirunthu mulaikkum, neethi vaanaththilirunthu thaazhap paarkkum.

Download verse image

Psalm 85:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
Open Tamil Contemporary Version
உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது, நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது.
Tamil Easy Reading Version
பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள். பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.

Psalm 85:11 in English

King James Version (KJV)
Truth shall spring out of the earth; and righteousness shall look down from heaven.
World English Bible (WEB)
Truth springs out of the earth. Righteousness has looked down from heaven.
American Standard Version (ASV)
Truth springeth out of the earth; And righteousness hath looked down from heaven.
Bible in Basic English (BBE)
Faith comes up from the earth like a plant; righteousness is looking down from heaven.
Darby Translation (DBY)
Truth shall spring out of the earth, and righteousness shall look down from the heavens.
Webster's Bible (WBS)
Truth shall spring out of the earth; and righteousness shall look down from heaven.
Young's Literal Translation (YLT)
Truth from the earth springeth up, And righteousness from heaven looketh out,

Read in context

  1. 9நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
  2. 10கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
  3. 11சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப் பார்க்கும்.
  4. 12கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
  5. 13நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும். (தாவீதின் விண்ணப்பம்.)
Read all of Psalm 85

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.