Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 85:7 in Tamil

கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.

Karththaavae, umathu kirubaiyai engalukkuk kaanpiththu, umathu ratchippai engalukku arulicheyyum.

Download verse image

Psalm 85:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும். நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.

Psalm 85:7 in English

King James Version (KJV)
Shew us thy mercy, O LORD, and grant us thy salvation.
World English Bible (WEB)
Show us your loving kindness, LORD. Grant us your salvation.
American Standard Version (ASV)
Show us thy lovingkindness, O Jehovah, And grant us thy salvation.
Bible in Basic English (BBE)
Let us see your mercy, O Lord, and give us your salvation.
Darby Translation (DBY)
Shew us thy loving-kindness, O Jehovah, and grant us thy salvation.
Webster's Bible (WBS)
Show us thy mercy, O LORD, and grant us thy salvation.
Young's Literal Translation (YLT)
Show us, O Jehovah, thy kindness, And Thy salvation Thou dost give to us.

Read in context

  1. 5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
  2. 6உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
  3. 7கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
  4. 8கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.
  5. 9நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
Read all of Psalm 85

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.