Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 85:5 in Tamil

என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?

Endraikkum engalmael kobamaayiruppeero? thalaimurai thalaimuraiyaaga umathu kobaththai neediththirukkappannuveero?

Download verse image

Psalm 85:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?
Open Tamil Contemporary Version
நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ? உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ?
Tamil Easy Reading Version
நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?

Psalm 85:5 in English

King James Version (KJV)
Wilt thou be angry with us for ever? wilt thou draw out thine anger to all generations?
World English Bible (WEB)
Will you be angry with us forever? Will you draw out your anger to all generations?
American Standard Version (ASV)
Wilt thou be angry with us for ever? Wilt thou draw out thine anger to all generations?
Bible in Basic English (BBE)
Will you go on being angry with us for ever? will you keep your wrath against us through all the long generations?
Darby Translation (DBY)
Wilt thou be angry with us for ever? wilt thou draw out thine anger from generation to generation?
Webster's Bible (WBS)
Wilt thou be angry with us for ever? wilt thou draw out thy anger to all generations?
Young's Literal Translation (YLT)
To the age art Thou angry against us? Dost Thou draw out Thine anger To generation and generation?

Read in context

  1. 3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
  2. 4எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
  3. 5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
  4. 6உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
  5. 7கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
Read all of Psalm 85

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.