Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 9:8 in Tamil

அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.

Avar poochakkaraththai neethiyaay niyaayantheerththu, sagala janangalukkum semmaiyaay neethiseyvaar.

Download verse image

Psalm 9:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார்.
Open Tamil Contemporary Version
அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார், எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார்.
Tamil Easy Reading Version
உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார். எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.

Psalm 9:8 in English

King James Version (KJV)
And he shall judge the world in righteousness, he shall minister judgment to the people in uprightness.
World English Bible (WEB)
He will judge the world in righteousness. He will administer judgment to the peoples in uprightness.
American Standard Version (ASV)
And he will judge the world in righteousness, He will minister judgment to the peoples in uprightness.
Bible in Basic English (BBE)
And he will be the judge of the world in righteousness, giving true decisions for the peoples.
Darby Translation (DBY)
And it is he that will judge the world with righteousness; he shall execute judgment upon the peoples with equity.
Webster's Bible (WBS)
And he shall judge the world in righteousness, he shall minister judgment to the people in uprightness.
Young's Literal Translation (YLT)
And He judgeth the world in righteousness, He judgeth the peoples in uprightness.

Read in context

  1. 6சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடேகூட ஒழிந்துபோயிற்று.
  2. 7கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார்.
  3. 8அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.
  4. 9சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
  5. 10கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.
Read all of Psalm 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.