Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:15 in Tamil

நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.

Niyaayam neethiyinidamaagath thirumbum; semmaiyaana iruthayaththaar yaavarum athaip pinpatruvaarkal.

Download verse image

Psalm 94:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
Open Tamil Contemporary Version
நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்; அதை இருதயத்தில் நேர்மையுள்ளோர் அனைவரும் பின்பற்றுவார்கள்.
Tamil Easy Reading Version
நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும், அப்போது நல்ல, உண்மையான ஜனங்கள் வாழ்வர்கள்.

Psalm 94:15 in English

King James Version (KJV)
But judgment shall return unto righteousness: and all the upright in heart shall follow it.
World English Bible (WEB)
For judgment will return to righteousness. All the upright in heart shall follow it.
American Standard Version (ASV)
For judgment shall return unto righteousness; And all the upright in heart shall follow it.
Bible in Basic English (BBE)
But decisions will again be made in righteousness; and they will be kept by all whose hearts are true.
Darby Translation (DBY)
For judgment shall return unto righteousness, and all the upright in heart shall follow it.
Webster's Bible (WBS)
But judgment shall return to righteousness: and all the upright in heart shall follow it.
Young's Literal Translation (YLT)
For to righteousness judgment turneth back, And after it all the upright of heart,

Read in context

  1. 13சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
  2. 14கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
  3. 15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
  4. 16துன்மார்க்கருக்குவிரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
  5. 17கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.