Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 92:6 in Tamil

மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.

Mirugagunamulla manushan athai ariyaan; moodan athai unaraan.

Download verse image

Psalm 92:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான்.
Open Tamil Contemporary Version
உணர்வற்ற மனிதன் அறியாததும், மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே,
Tamil Easy Reading Version
உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள். நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.

Psalm 92:6 in English

King James Version (KJV)
A brutish man knoweth not; neither doth a fool understand this.
World English Bible (WEB)
A senseless man doesn’t know, neither does a fool understand this:
American Standard Version (ASV)
A brutish man knoweth not; Neither doth a fool understand this:
Bible in Basic English (BBE)
A man without sense has no knowledge of this; and a foolish man may not take it in.
Darby Translation (DBY)
A brutish man knoweth not, neither doth a fool understand it.
Webster's Bible (WBS)
A brutish man knoweth not; neither doth a fool understand this.
Young's Literal Translation (YLT)
A brutish man doth not know, And a fool understandeth not this; —

Read in context

  1. 4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.
  2. 5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
  3. 6மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.
  4. 7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
  5. 8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
Read all of Psalm 92

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.