Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:8 in Tamil

ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

Janaththil mirugagunamullavarkalae, unarvadaiyungal; moodarae, eppozhuthu puththimaangalaaveerkal?

Download verse image

Psalm 94:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
Open Tamil Contemporary Version
மக்கள் மத்தியில் அறிவற்றவர்களாய் இருப்பவர்களே, கவனமாயிருங்கள்; மூடரே, நீங்கள் எப்பொழுது அறிவு பெறுவீர்கள்?
Tamil Easy Reading Version
தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள். நீங்கள் எப்போது உங்கள் பாடத்தைக் கற்பீர்கள்? கொடிய ஜனங்களாகிய நீங்கள் அறிவில்லாதவர்கள்! நீங்கள் புரிந்துகொள்ள முயலவேண்டும்.

Psalm 94:8 in English

King James Version (KJV)
Understand, ye brutish among the people: and [ye] fools, when will ye be wise?
World English Bible (WEB)
Consider, you senseless among the people; you fools, when will you be wise?
American Standard Version (ASV)
Consider, ye brutish among the people; And ye fools, when will ye be wise?
Bible in Basic English (BBE)
Give your mind to my words, you who are without wisdom among the people; you foolish men, when will you be wise?
Darby Translation (DBY)
Understand, ye brutish among the people; and ye fools, when will ye be wise?
Webster's Bible (WBS)
Understand, ye brutish among the people: and [ye] fools, when will ye be wise?
Young's Literal Translation (YLT)
Consider, ye brutish among the people, And ye foolish, when do ye act wisely?

Read in context

  1. 6விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
  2. 7கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
  3. 8ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
  4. 9காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
  5. 10ஜாதிகளை தண்டிக்கிறவர்கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.