Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 96:1 in Tamil

கர்த்தருக்குப்புதுப்பாட்டைப்பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.

Karththarukkupputhuppaattaippaadungal; poomiyin kudigalae, ellaarum karththaraip paadungal.

Download verse image

Psalm 96:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.

Psalm 96:1 in English

King James Version (KJV)
O sing unto the LORD a new song: sing unto the LORD, all the earth.
World English Bible (WEB)
Sing to the LORD a new song! Sing to the LORD, all the earth.
American Standard Version (ASV)
Oh sing unto Jehovah a new song: Sing unto Jehovah, all the earth.
Bible in Basic English (BBE)
O make a new song to the Lord; let all the earth make melody to the Lord.
Darby Translation (DBY)
Sing ye unto Jehovah a new song: sing unto Jehovah, all the earth.
Webster's Bible (WBS)
O sing to the LORD a new song: sing to the LORD, all the earth.
Young's Literal Translation (YLT)
Sing to Jehovah a new song, Sing to Jehovah all the earth.

Read in context

  1. 1கர்த்தருக்குப்புதுப்பாட்டைப்பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
  2. 2கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
  3. 3ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
Read all of Psalm 96

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.