Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 97:12 in Tamil

நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

Neethimaangalae, karththarukkul magizhnthu, avarudaiya parisuththaththin ninaivugooruthalaik kondaadungal.

Download verse image

Psalm 97:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்! அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்!

Psalm 97:12 in English

King James Version (KJV)
Rejoice in the LORD, ye righteous; and give thanks at the remembrance of his holiness.
World English Bible (WEB)
Be glad in the LORD, you righteous people! Give thanks to his holy Name.
American Standard Version (ASV)
Be glad in Jehovah, ye righteous; And give thanks to his holy memorial [name].
Bible in Basic English (BBE)
Be glad in the Lord, you upright men; praising the memory of his holy name.
Darby Translation (DBY)
Rejoice in Jehovah, ye righteous; and give thanks in remembrance of his holiness.
Webster's Bible (WBS)
Rejoice in the LORD, ye righteous; and give thanks at the remembrance of his holiness.
Young's Literal Translation (YLT)
Rejoice, ye righteous, in Jehovah, And give thanks at the remembrance of his holiness!

Read in context

  1. 10கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
  2. 11நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காகமகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
  3. 12நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
Read all of Psalm 97

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.