Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 98:7 in Tamil

சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.

Samuththiramum athin niraivum, poochakkaramum athin kudigalum muzhanguvathaaga.

Download verse image

Psalm 98:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.
Open Tamil Contemporary Version
கடலும் அதிலுள்ள அனைத்தும், உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக.
Tamil Easy Reading Version
கடலும், பூமியும் அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.

Psalm 98:7 in English

King James Version (KJV)
Let the sea roar, and the fulness thereof; the world, and they that dwell therein.
World English Bible (WEB)
Let the sea roar with its fullness; the world, and those who dwell therein.
American Standard Version (ASV)
Let the sea roar, and the fulness thereof; The world, and they that dwell therein;
Bible in Basic English (BBE)
Let the sea be thundering, with all its waters; the world, and all who are living in it;
Darby Translation (DBY)
Let the sea roar, and the fulness thereof; the world, and they that dwell therein;
Webster's Bible (WBS)
Let the sea roar, and the fullness of it, the world, and they that dwell therein.
Young's Literal Translation (YLT)
Roar doth the sea and its fulness, The world and the inhabitants in it.

Read in context

  1. 5சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
  2. 6கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
  3. 7சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
  4. 8கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
  5. 9அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Read all of Psalm 98

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.