Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 98:6 in Tamil

கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

Karththaraagiya raajaavin samugaththil poorigaigalaalum ekkaala saththaththaalum aananthamaay aarppariyungal.

Download verse image

Psalm 98:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
Open Tamil Contemporary Version
எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.
Tamil Easy Reading Version
எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள். எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.

Psalm 98:6 in English

King James Version (KJV)
With trumpets and sound of cornet make a joyful noise before the LORD, the King.
World English Bible (WEB)
With trumpets and sound of the ram’s horn, make a joyful noise before the King, the LORD.
American Standard Version (ASV)
With trumpets and sound of cornet Make a joyful noise before the King, Jehovah.
Bible in Basic English (BBE)
With wind instruments and the sound of the horn, make a glad cry before the Lord, the King.
Darby Translation (DBY)
With trumpets and sound of cornet, make a joyful noise before the King, Jehovah.
Webster's Bible (WBS)
With trumpets and sound of cornet make a joyful noise before the LORD, the King.
Young's Literal Translation (YLT)
With trumpets, and voice of a cornet, Shout ye before the king Jehovah.

Read in context

  1. 4பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
  2. 5சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
  3. 6கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
  4. 7சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
  5. 8கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
Read all of Psalm 98

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.