Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 99:9 in Tamil

நம்முடைய தேவனாகிய கர்ததரை உயர்த்தி, அவருடைய பரிசுத்தபர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். (ஸ்தோத்திர சங்கீதம்.)

Nammudaiya thaevanaagiya karthatharai uyarththi, avarudaiya parisuththabarvathaththirku naeraagap paniyungal; nammudaiya thaevanaagiya karththar parisuththamullavar. (sthoththira sangeetham.)

Download verse image

Psalm 99:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.
Open Tamil Contemporary Version
நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.
Tamil Easy Reading Version
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள். நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.

Psalm 99:9 in English

King James Version (KJV)
Exalt the LORD our God, and worship at his holy hill; for the LORD our God [is] holy.
World English Bible (WEB)
Exalt the LORD, our God. Worship at his holy hill, for the LORD, our God, is holy!
American Standard Version (ASV)
Exalt ye Jehovah our God, And worship at his holy hill; For Jehovah our God is holy.
Bible in Basic English (BBE)
Give high honour to the Lord our God, worshipping with your faces turned to his holy hill; for the Lord our God is holy.
Darby Translation (DBY)
Exalt Jehovah our God, and worship at the hill of his holiness; for holy is Jehovah our God.
Webster's Bible (WBS)
Exalt the LORD our God, and worship at his holy hill; for the LORD our God [is] holy.
Young's Literal Translation (YLT)
Exalt ye Jehovah our God, And bow yourselves at His holy hill, For holy [is] Jehovah our God!

Read in context

  1. 7மேகஸ்தம்பத்திலிருந்துஅவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
  2. 8எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள்கிரியைகளினிமித்தம்நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.
  3. 9நம்முடைய தேவனாகிய கர்ததரை உயர்த்தி, அவருடைய பரிசுத்தபர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். (ஸ்தோத்திர சங்கீதம்.)
Read all of Psalm 99

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.