Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 2:6 in Tamil

நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

Naan ennudaiya parisuththa parvathamaagiya seeyonmeethil ennudaiya raajaavai abishaegambanni vaiththaen endraar.

Download verse image

Psalm 2:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.
Open Tamil Contemporary Version
“நான் எனது அரசனை என் பரிசுத்த மலையாகிய சீயோனில் அமர்த்தியிருக்கிறேன்.”

Psalm 2:6 in English

King James Version (KJV)
Yet have I set my king upon my holy hill of Zion.
World English Bible (WEB)
“Yet I have set my King on my holy hill of Zion.”
American Standard Version (ASV)
Yet I have set my king Upon my holy hill of Zion.
Bible in Basic English (BBE)
But I have put my king on my holy hill of Zion.
Darby Translation (DBY)
And I have anointed my king upon Zion, the hill of my holiness.
Webster's Bible (WBS)
Yet have I set my king upon my holy hill of Zion.
Young's Literal Translation (YLT)
'And I — I have anointed My King, Upon Zion — My holy hill.'

Read in context

  1. 4பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
  2. 5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
  3. 6நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
  4. 7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
  5. 8என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
Read all of Psalm 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.