Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Revelation 12:15 in Tamil

அப்பொழுது அந்த ஸ்திரீயைவெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதி போன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.

Appozhuthu antha sthireeyaivellangondubogumbadikkup paambaanathu than vaayilirunthu oru nathi pondra vellaththai avalukkup pinnaaga ootrivittathu.

Download verse image

Revelation 12:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்தப் பெண்ணை வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்படி பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற தண்ணீரை அவளுக்குப் பின்பாக ஊற்றிவிட்டது.
Open Tamil Contemporary Version
அப்பொழுது அந்த இராட்சதப் பாம்பு, அந்தப் பெண்ணை வெள்ளப்பெருக்கால் வாரிக்கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து நதிபோன்று தண்ணீரைக் கக்கியது.
Tamil Easy Reading Version
பிறகு அப்பாம்பு தன் வாயில் இருந்து நதியைப் போன்று நீரை வெளியிட்டது. வெள்ளம் அப்பெண்ணை இழுத்துப்போக ஏதுவாக அந்நீர் அவளை நோக்கிச் சென்றது.

Revelation 12:15 in English

King James Version (KJV)
And the serpent cast out of his mouth water as a flood after the woman, that he might cause her to be carried away of the flood.
World English Bible (WEB)
The serpent spewed water out of his mouth after the woman like a river, that he might cause her to be carried away by the stream.
American Standard Version (ASV)
And the serpent cast out of his mouth after the woman water as a river, that he might cause her to be carried away by the stream.
Bible in Basic English (BBE)
And the snake sent out of his mouth after the woman a river of water, so that she might be taken away by the stream.
Darby Translation (DBY)
And the serpent cast out of his mouth behind the woman water as a river, that he might make her be [as] one carried away by a river.
Webster's Bible (WBS)
And the serpent cast out of his mouth water as a flood after the woman, that he might cause her to be carried away by the flood.
Young's Literal Translation (YLT)
and the serpent did cast forth after the woman, out of his mouth, water as a river, that he may cause her to be carried away by the river,

Read in context

  1. 13வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது.
  2. 14ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படிபெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
  3. 15அப்பொழுது அந்த ஸ்திரீயைவெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதி போன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
  4. 16பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
  5. 17அப்பொழுது வலுசர்ப்பமானதுஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனேயுத்தம்பண்ணப்போயிற்று. அதிகாரம்
Read all of Revelation 12

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.